LG அறிமுகப்படுத்தும் மிகவும் அசத்தலான Ultra HD தொலைக்காட்சி

உலகின் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான LG ஆனது Ultra HD தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 84 அங்குல அளவுடைய தொலைக்காட்சியினை அறிமுகப்படுத்துகின்றது.
முப்பரிமாண காட்சிகளையும் தோற்றுவிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியின் Resolution ஆனது 3840 x 2160 Pixcel ஆக காணப்படுகின்றது.
அதாவது சாதாரண HD Display-களைப் போன்று நான்கு மடங்கு துல்லியமான காட்சிகளை உருவாக்கவல்லதாகும்.
மேலும் முப்பரிமாணக் காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காக இத்தொலைக்காட்சியும் முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றும் காணப்படுகின்றது. இதன் பெறுமதியானது 20,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



-->
Related Posts Plugin for WordPress, Blogger...