Youtube இன் புதிய அதிரடி நடவடிக்கை
வீடியோ கோப்புக்களை பகிர்வதில் பிரபல்யமானதும் முன்னணியில் திகழ்வதுமான Youtube தளத்தில் தரப்பட்டுள்ள வசதிகளை தவிர்த்த மேலதிகமான சில வசதிகளை கூகுள் குரோம் உலாவியில் பெற முடியும்.
Video LightBox - தரவிறக்க சுட்டி
-->
இதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட YouTube Options எனும் நீட்சி ஒன்று பயன்படுகின்றது.
குரோம் உலாவியில் மட்டும் செயற்படக்கூடிய இந்நீட்சியை நிறுவுவதன் மூலம் YouTube தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ ஒன்றின் Video Resolution மற்றும் Video Screen Size என்பனவற்றை மாற்றியமைக்கக் கூடியவாறு காணப்படுவதுடன் விளம்பரம், Auto Play போன்றவற்றினை நிறுத்தி வைக்கவும் முடியும்.
இந்நீட்சி தவிர்த்த Video LightBox எனும் மென்பொருளின் உதவியுடனும் Youtube தளத்தின் வடிவமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளுதல், பின்னணிகளை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.
YouTube Options - தரவிறக்க சுட்டி
Video LightBox - தரவிறக்க சுட்டி