கூகுளிலும் Hackers இன் அட்டகாசம்

இன்டர்நெட் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கூகுள் தான். ஜிமெயில், யூட்யூப், ஆட்சென்ஸ் என்று எண்ணற்ற வசதிகளுடன் இணையத்தில் முன்னணியில் இருக்கிறது கூகுள் நிறுவனம். மிகுந்த பாதுகாப்புடன் செயல்படும் கூகுளின் பாகிஸ்தான் தளத்தை யாரோ ஹேக் செய்துள்ளார்கள்.

கூகுள் பாகிஸ்தான் தளத்தின் முகவரி http://google.com.pk

இதனை தான் யாரோ ஹேக் செய்துள்ளார்கள். ஹேக் செய்தவர்கள் அந்த தளத்தில் போட்ட புகைப்படம் மற்றும் வாசகங்கள்,




Related Posts Plugin for WordPress, Blogger...