விடியோ கோப்புக்களுக்கு ஒரு சாப்ட்வேர் FileHop

தேவைக்கு ஏற்றவாறு வீடியோ கோப்புக்களின் வகைகளை மாற்றியமைப்பது அவசியமான விடயமாகும்.
இச்செயன்முறைக்கென பல்வேறு Video Converter மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றுள் FilePop மென்பொருளானது இலவசமாக கிடைப்பதுடன் அதிகளவான வீடியோக் கோப்பு வகைகளை மாற்றியமைக்கும் வசதியினை கொண்டுள்ளது.
Portable Media சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருள் உயர்துல்லியத்துடன் கூடிய Output-யை தரக்கூடியதாகவும், AVI, MP4, FLV, Xvid, WMV, DivX, MPEG, MOV, VOB போன்ற பல்வேறு கோப்புக்களுக்கு இயைபுடையதாகவும் காணப்படுகிறது.
மேலும் Windows XP, Vista, 7, மற்றும் 8 ஆகிய இயங்குதளங்களில் உள்ள Media Player, iPad, iPod, iPhone, Zune, Apple TV, PSP, Xbox, Blackberry, MP4/MP3 Player போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய வீடியோக் கோப்புக்களை உருவாக்குவதற்கு சிறந்த மென்பொருளாகவும் காணப்படுகின்றது.

இணையத்தில் பணம் சம்பாதிக்க கீழே கிளிக் செய்யவும் 
Related Posts Plugin for WordPress, Blogger...