கூகிள் குரோமில் புதிய இசை மழை (chrome music )


உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருக்கும் நண்பர்களுடன் இணைந்து கணினி மற்றும் இணைய வசதியுடன் இசையமைத்து மகிழ்ந்திட வசதி ஏற்பட்டுள்ளது.
ஆனால் இவற்றிற்கு எந்த இசைக்கருவிகளோ ஸ்பெஷல் மென்பொருட்களோ தேவையில்லை.
கூகுளின் குரோம் உலாவியுடன் இணைய வசதியிருந்தால் மட்டுமே போதும்.
உடனேயே நீங்கள் விரும்பும் இசைக்கருவியை தேர்வு செய்து இசையமைக்கத்தொடங்கிவிடலாம்.
19 இசைக்கருவிகளை 3 க்கு மேற்பட்ட நண்பர்களுடன் சேர்ந்து இந்ததளத்தின் மூலம் வாசிக்கலாம்.
இணையதளம்  : http://www.jamwithchrome.com 

Related Posts Plugin for WordPress, Blogger...