ரஷ்சியாவில் கடும் பனி மழை படங்கள் இணைப்பு
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் 12 செ.மீ உயரத்திற்கு பனி துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் பனி மூட்டத்தால் 70க்கும் மேற்பட்ட விமானங்கள், மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.