உங்களுக்கு பிடித்த Softwares ஐ இலவசமாக Download செய்ய

நாம் இணையத்தில் உலவும் போது நமக்கு பல மென்பொருள்கள் பயன்படுகின்றது . 

இணையம் இல்லாத கணினியிலும் மென்பொருள் கண்டிப்பாக தேவை . 

மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்கும் கெட்ட பழக்கம் நமக்கு கண்டிப்பாக இருக்காது .( முக்கியமா எனக்கில்லை ). 

என்னை போல உள்ள பலருக்கு பயன்படும் வகையில் இலவசமாக பல மென்பொருள்களை தரும் தளங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் .




        இங்கு பலவகைபட்ட மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் .
       இங்கு செல்ல :  Click Here


         இங்கு ஆண்டி வைரஸ் முதல் அனைத்து விதமான மென்பொருளும் 
       கிடைக்கும் . பயன்படுத்தி பாருங்கள் :

        இங்கு செல்ல :  Click Here 


       இதுவும் பல மென்பொருள்களை இலவசமாக தரும் ஒரு தளம் 
         இங்கு செல்ல :  Click Here 

          
       உங்கள் கணினிக்கு தேவையான பல மென்பொருள்கள் இங்கே உள்ளது .

      இங்கு செல்ல :  Click Here  

         
     இங்கு குவிந்து இருக்கும் மென்பொருள்களுக்கு அளவே இல்லை . போய் பாருங்கள் , மலைத்து போவிர்கள் ..

      இங்கு செல்ல :  Click Here  


Related Posts Plugin for WordPress, Blogger...