நயன்தார ஆடும் புதிய அட்டம் ! வீடியோ இணைப்பு
ஒரு நடிகை. ஒரு நடிகரைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டா அந்த நடிகருக்கு மவுசு கூடிடுது. அப்படித்தான் த்ரிஷாவுடன் காதல் வலையில சிக்கிய தெலுங்கு ஸ்டார் ‘ராணா டகுபதி’க்கு இப்ப நடிகைகள் வட்டத்துல மவுசு தூக்கிடுச்சு.
-->
அவரோட நடிக்க ‘நான் நீ’ன்னு போட்டி போடறதும், அவரோட சேர்ந்து கிசு கிசு வர்ர மாதிரி நடந்துக்கிறதும் கோலிவுட்லயும், டோலிவுட்லயும் ஒரு ஃபேஷனாவே ஆயிடுச்சு.
தெலுங்குல த்ரிஷாவுக்கு நேரடி ஆப்போனன்டா இருக்கிற நயன்தாரா ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ படத்துல ராணாவோட ஜோடியா நடிக்க வாய்ப்பு வந்ததும் மறுக்காம நடிச்சதோட மட்டுமில்லாம ஒரு ஹாட்டான பாடல்ல புகுந்து விளையாடியிருக்கு.
இதுக்கு முன்னால சீதையா நடிச்சு வாங்கிய ‘நந்தி’ அவார்டை மறந்து தாரா போட்ட கெட்ட ஆட்டத்தோட சேம்பிளை நீங்களும் பாருங்க… கீழே இருக்கிற லிங்க்ல…
படம் தமிழுக்கும் ‘ஓங்காரம்’கிற டைட்டில்ல வரப்போகுதுன்னும் தெரிஞ்சுகிட்டு பார்த்தா இன்னும் ரசிக்க முடியும்..!