ரோபோ கார்கள் கண்டுபிடிப்பு !
ஜப்பானின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஷான் சுயமாகவே Parking செய்யக்கூடிய வகையில் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட கார்களை வடிவமைத்துள்ளது.
NSC-2015 என்ற பெயருடன் தயாரிக்கப்பட்ட இக்கார்கள் அதிகளவு போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும் காரை முன்னோக்கி செலுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன், பொருத்தமான இடத்தினை தெரிவு செய்து Parking செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கார்கள் Smart Phone-னின் உதவியுடன் அதன் சாரதி இருக்கும் இடத்தினை கண்டுபிடித்து வரக்கூடியதாகவும் காணப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.